உலகின் ஆதி சக்தி ஆனவளின் மூல மந்திரம் – உச்சரித்தால் நிச்சய பலன்

ஓம் சக்தி மூல மந்திரம் :

ஓம் சக்தியே பராசக்தியே
ஓம் சக்தியே ஆதிபராசக்தியே
ஓம் சக்தியே மருவூர் அரசியே
ஓம் சக்தியே ஓம் விநாயகா
ஓம் சக்தியே ஓம் காமாட்சியே
ஓம் சக்தியே ஓம் பங்காரு காமாட்சியே

இந்த மந்திரத்தை தினம் தோறும் ஜபிப்பது சிறந்தது. தினம் தோறும் ஜபிக்க இயலாதவர்கள் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் இதை ஜபித்து ஆணையின் பரிபூரண அருளை பெறலாம்.

அன்னை ஆதிபராசக்தியின் மகிமையை உணர்ந்த பலர் வருடம் தோறும் விரதம் இருந்து மாலை அணிந்து அவளை தரிசிக்க மருவூர் செல்கின்றனர். அப்படி தரிசிக்க செல்பவர்கள் தங்கள் கரங்களாலேயே அம்மனின் சுயம்பு ரூபத்திற்கு அபிஷேகம் செய்யலாம். ஆனால் ஒரே குறை என்னவென்றால் இதற்க்கு ஒரு கணிசமான தொகையை செலுத்த வேண்டி உள்ளது. ஆகையால் இந்த ஒரு அறிய அபிஷேக முறையானது பல்லாயிரம் ஏழைகளின் ஒரு நாள் கூலியை பதம் பார்க்கிறது. அன்னையின் அருளால் இவை அனைத்தும் விரைவில் இலவசமாகி பல கோடி மக்கள் அன்னையின் அருள் பெற பிராத்திப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *