நினைத்ததை நிறைவேற்றி தரும் சாய் பாபா மந்திரம்

மனித வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் பல வகையான ஆசைகள் உண்டு. ஆனால் எல்லோருக்குமே அவர்கள் நினைத்த, ஆசைப்பட்ட காரியங்கள் நிறைவேறுவதில்லை. தன்னை அன்போடு நினைப்பவர்களின் அனைத்தையும் நான் நிறைவேற்றுவேன் என்று சத்திய வாக்கு உரைத்தவர் “ஷீரடி நாதனாகிய” “ஸ்ரீ சாய் பாபா” நம் விருப்பங்கள் நிறைவேற அவரை வழிபடுவதற்காக மந்திரம் தான் இது.

மந்திரம்:
“ஓம் சேஷ சாய்னே நமஹ”

இம்மந்திரத்தை வியாழக்கிழமைகளில் “ஸ்ரீ சாய் பாபா” ஆலயத்திற்குச் சென்று, அவரது விக்கிரகத்திற்கு பால் அபிஷேகம் செய்வித்து, இம்மந்திரத்தை 108 முறை ஜெபித்து வணங்கி வர நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தையும் “ஸ்ரீ சாய் பாபா” நிறைவேற்றித்தருவார்.

Leave a Reply

Your email address will not be published.