முருகன் அஷ்டோத்திர சத நாமாவளி

மந்திரம்:

ஓம் ஸ்கந்தாய நம
ஓம் குஹாய நம.
ஓம் ஷண்முகாய நம
ஓம் பாலநேத்ரஸுதாய நம
ஓம் பிரபவே நம
ஓம் பிங்களாய நம
ஓம் க்ருத்திகாஸூநவே நம
ஓம் சிகி வாஹநாய நம
ஓம் த்விஷட்புஜாய நம
ஓம் த்விஷண்ணேத்ராய நம

ஓம் சக்திதராய நம
ஓம் பிசிதாச-பிரபஞ்ஜனாய நம
ஓம் தாரகாஸூர-ஸம் ஹாராய நம
ரக்ஷோபல விமர்த்தனாய நமஹ
ஓம் மத்தாய நமஹ
ஓம் ப்ரமத்தனாய நமஹ
ஓம் உன்மத்தாய நமஹ
ஓம் ஸுர ஸைன்ய ஸுரக்ஷகாய நமஹ
ஓம் தேவசேனாபதயே நமஹ
ஓம் ப்ராஜ்ஞாய நமஹ

ஓம் கிருபானவே நமஹ
ஓம் பக்தவத்ஸலாய நமஹ
ஓம் உமாஸுதாய நமஹ
ஓம் சக்திதராய நமஹ
ஓம் குமாராய நமஹ
ஓம் க்ரௌஞ்சதாரணாய நமஹ
ஓம் ஸேனான்யே நமஹ
ஓம் அக்னி ஜன்மனே நமஹ
ஓம் விசாகாய நமஹ
ஓம் சங்கராத்மஜாய நமஹ

 

ஓம் சிவஸ்வாமிநே நமஹ
ஓம் கணஸ்வாமிநே நமஹ
ஓம் ஸர்வஸ்வாமிநே நமஹ
ஓம் ஸநாதனாய நமஹ
ஓம் அனந்த சக்தயே நமஹ
ஓம் அக்ஷோப்பியாய நமஹ
ஓம் பார்வதி ப்ரிய நந்தனாய நமஹ
ஓம் கங்காஸுதாய நமஹ
ஓம் சரோத்பூதாய நமஹ
ஓம் ஆஹுதாய நமஹ

ஓம் பாவகாத்மஜாய நமஹ
ஓம் ஜ்ரும்பாய நமஹ
ஓம் ப்ரஜ்ரும்பாய நமஹ
ஓம் உஜ்ஜ்ரும்பாய நமஹ
ஓம் கமலாஸன-ஸம்ஸ்துதாய நமஹ
ஓம் ஏக வர்ணாய நமஹ
ஓம் த்விவர்ணாய நமஹ
ஓம் த்ரிவர்ணாய நமஹ
ஓம் ஸுமனோஹராய நமஹ
ஓம் சதுர் வர்ணாய நமஹ

ஓம் பஞ்ச வர்ணாய நமஹ
ஓம் ப்ரஜாபதயே நமஹ
ஓம் அஹஸ்பதயே நமஹ
ஓம் அக்னிகர்ப்பாய நமஹ
ஓம் சமீ கர்ப்பாய நமஹ
ஓம் விஸ்வ ரேதஸே நமஹ
ஓம் ஸுராரிக்னே நமஹ
ஓம் ஹரித்வர்ணாய நமஹ
ஓம் சுபகராய நமஹ
ஓம் வடவே நமஹ

ஓம் படுவேஷப்ருதே நமஹ
ஓம் பூஷ்ணே நமஹ
ஓம் கபஸ்தயே நமஹ
ஓம் கஹானாய நமஹ
ஓம் சந்திர வர்ணாய நமஹ
ஓம் கலாதராய நமஹ
ஓம் மாயாதராய நமஹ
ஓம் மஹாமாயினே நமஹ
ஓம் கைவல்யாய நமஹ
ஓம் சங்கராத்மஜாய நமஹ

ஓம் விஸ்வ யோனயே நமஹ
ஓம் அமேயாத்மனே நமஹ
ஓம் தேஜோ நிதயே நமஹ
ஓம் அனாமயாய நமஹ
ஓம் பரமேஷ்டினே நமஹ
ஓம் பரப்ரஹ்மணே நமஹ
ஓம் வேத கர்ப்பாய நமஹ
ஓம் விராட்ஸுதாய நமஹ
ஓம் புலிந்த கன்யா பர்த்ரே நமஹ
ஓம் மஹா ஸாரஸ்வதாவ்ருதாய நமஹ

ஓம் ஆஸ்ரிதாகிலதாத்தே நமஹ
ஓம் சோரக்னாய நமஹ
ஓம் ரோக நாசனாய நமஹ
ஓம் அன்ந்த மூர்த்தயே நமஹ
ஓம் ஆனந்தாய நமஹ
ஓம் சிகண்டினே நமஹ
ஓம் டம்பாய நமஹ
ஓம் பரம டம்பாய நமஹ
ஓம் மஹா டம்பாய நமஹ
ஓம் விருஷாகபயே நமஹ

ஓம் காரணோபாத்த தேஹாய நமஹ
ஓம் காரணாதீத விக்ரஹாய நமஹ
ஓம் அநீஸ்வராய நமஹ
ஓம் அம்ருதாய நமஹ
ஓம் ப்ராயணாய நமஹ
ஓம் ப்ராணாயம பராயணாய நமஹ
ஓம் விருத்த ஹந்த்ரே நமஹ
ஓம் வீரக்னாய நமஹ
ஓம் ரக்த ஸ்யாமகலாய நமஹ
ஓம் சுப்ரமண்யாய நமஹ

ஓம் குஹாய நமஹ
ஓம் ப்ரீதாய நமஹ
ஓம் ப்ரம்மண்யாய நமஹ
ஓம் ப்ராஹ்மண ப்ரியாய நமஹ
ஓம் வம்ச விருத்தி கராய நமஹ
ஓம் வேத வேத்யாய நமஹ
ஓம் அக்ஷயபல ப்ரதாய நமஹ
ஓம் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஓம் ஸ்ரீ சுப்ரமண்யாய நமஹ

 

பொருள் சுருக்கம்:
ஈசனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியில் நெருப்பில் இருந்து உதித்தவர் நமக. பக்தர்களின் இதயத்தில் என்று ஆத்ம சொரூபமாக நிலைத்திருப்பவரே நமக. ஆறு முகம் கொண்ட அய்யனே நமக. சிவபெருமானின் பிள்ளையே நமக. அனைத்தையும் அடக்கி ஆள்பவரே நமக. பொன்னிற மேனியனே நமக. கார்த்திகை பெண்களின் மைந்தா நமக. மயிலை வாகனமாக கொண்டவரே நமக. பனிரெண்டு புஜங்களை கொண்டவரே நமக. ஈர் ஆறு கண்களை கொண்டவரே நமக. பராசக்தியின் ஞான வேலை கையில் கொண்டவரே நமக. அரக்கர்களின் பலத்தைத் தகர்த்து தகர்த்து எறிந்தவரே நமக. தாரகாசுரனை வாதம் செய்தவரே நமக. ராட்சச சேனையின் பலத்தை அழித்தவர் நமக. தீவிரதமாக யுத்தம் புரிபவரே நமக.

Leave a Reply

Your email address will not be published.