மந்திரம்:
ஸ்ரீராம ராம ராமேதி ரமேராமே மனோரமே |
ஸகஸ்ரநாம தத்துஸ்யம் ஸ்ரீராமநாமவரானனே ||
விஷ்ணு சஹஸ்ரநாமம் என்பது பல பக்கங்கள் கொண்ட மந்திரம். மேலே உள்ள ராம நாம மந்திரத்தை கூறுவதன் பலனாக பெருமாளை வழிபட்ட பலனையும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை கூறிய பலனையும் நம்மால் எளிதில் பெற இயலும். இந்த மந்திரத்தை நாம் எத்தனை முறை ஜபித்தாலும் அதற்கேற்ப பகவான் நமக்கு பலன்களை வாரி வழங்குவார்.