16 செல்வங்களும் சுலபமாக அடைவதற்கு சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த ஒரு மந்திரம் என்ன? மகாலட்சுமி பாதம் வரைந்தால் இவ்வளவு பலன்களா?


[og_img]

 

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் எப்படியாவது தான் வாழ்வில் முன்னேற மாட்டோமா? என்று தான் ஓடிக் கொண்டிருப்பான். 16 வகையான செல்வங்கள் நம்மை சுற்றிலும் இருப்பதாக புராணங்கள் குறிப்பிடுகிறது. அந்த வாயில் இந்த 16 செல்வங்களையும் அடைவதற்கு ரொம்பவே சுலபமான ஒரு வழி உண்டு. அதுதான இந்த சோடச மந்திரங்கள் அல்லது ஸ்லோகங்கள். இதை தினமும் ஒரு முறை உச்சரித்தாலே நம் வாழ்வில் இருக்கக்கூடிய இன்னல்கள் அனைத்தும் நீங்கி மகாலட்சுமியின் அருள் கிடைப்பதாக ஐதீகம் உண்டு. இதனால் வறுமை நீங்கி, செல்வ வளமானது பெருக துவங்கும்.

mahalakshmi

இந்த மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது பூஜை அறையில் மகாலட்சுமியின் திருவடி பாதங்களை வரைந்து வைத்து பின்னர் உச்சரிக்க வேண்டும். மகாலட்சுமி வீட்டை அழகாக வைத்திருப்பவர்கள் இல்லத்தில் நிறைந்திருக்கிறார் மேலும் பூஜை புனஸ்காரம் செய்பவர்கள், அடுத்தவர்களை பற்றி புறம் பேசாதவர்கள், இரக்க சுபாவம் கொண்டவர்கள், உண்மையாக இருப்பவர்கள், மங்களப் பொருட்களை சுமங்கலிகளுக்கு தானம் செய்பவர்கள், ஹோமங்கள், விசேஷ நாட்களில் மந்திரங்கள் உச்சரிப்பவர்கள், குழந்தைகளிடம் அன்பாக இருப்பவர்கள், பெரியோர்களுக்கு மரியாதை கொடுப்பவர்கள் அனைவரிடத்திலும் மகாலட்சுமி நிறைந்திருக்கிறாள். இவள் நம் வீட்டில் நிரந்தரமாக பணம், செல்வம் என்னும் வடிவங்களில் தங்குவதற்கு, நாம் தினமும் சொல்ல வேண்டிய எளிதான மந்திரம் தான் இதோ உங்களுக்காக இந்த பதிவில்!

1. தனலட்சுமி:
யாதேவீ ஸர்வ பூதேஷு
புஷ்டி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

mahalakshmi

2. தான்யலட்சுமி:
யாதேவீ ஸர்வ பூதேஷு
சஷீதா ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

3. வித்யாலட்சுமி:
யாதேவீ ஸர்வ பூதேஷு
புத்தி ரூபேண ஸம்ஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

mahalakshmi

4. வீரலட்சுமி:
யாதேவீ ஸர்வ பூதேஷு
த்ரூதி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

5. சௌபாக்யலட்சுமி:
யாதேவீ ஸர்வபூதேஷு
துஷ்டி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

mahalakshmi

6. சந்தானலட்சுமி:
யாதேவீ ஸர்வ பூதேஷு
மாத்ரு ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

7. காருண்யலட்சுமி:
யாதேவீ ஸர்வ பூதேஷு
தயா ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

8. மஹாலட்சுமி:
யாதேவீ ஸர்வ பூதேஷு
மஹா ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

mahalakshmi

9. சாந்திலட்சுமி:
யாதேவீ ஸர்வ பூதேஷு
சாந்தி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

10. கீர்த்திலட்சுமி:
யாதேவீ ஸர்வ பூதேஷு
கீர்த்தி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

mahalakshmi1

11. சாயாலட்சுமி:
யாதேவீ ஸர்வ பூதேஷு
ச்சாயா ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

12. ஆரோக்கியலட்சுமி:
யாதேவீ ஸர்வ பூதேஷு
காந்தி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

adhirshta-lakshmi1

13. த்ருஷ்ணாலட்சுமி:
யாதேவீ ஸர்வ பூதேஷு
த்ருஷ்ணா ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

14. சாந்தலட்சுமி:
யாதேவீ ஸர்வ பூதேஷு
ஷாந்தி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

dhanalakshmi

15. விஜயலட்சுமி:
யாதேவீ ஸர்வ பூதேஷு
விஜய ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

16. சக்திலட்சுமி:
யாதேவீ ஸர்வ பூதேஷு
சக்தி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

Leave a Reply

Your email address will not be published.